நபிகள் நாயகத்தை கொச்சைப் படுத்தும் படத்தை தயாரித்தவன் என்று
கூறப்படும் Southern California படத்தயாரிப்பாளன் , Nakoula Basseley
Nakoula (இவன் தான் சாம் பாசைல் என்ற பெயரில் வெளியிடு்ள்ளாத
கூறப்படுகின்றது) என்பவனை லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் இன்று
(15-9-2012) காலை interview எடுத்துள்ளனர். (குறிப்பு கைது செய்யப்படவில்லை ஜெயிலுக்கு கொண்டு செல்லவில்லை வெறுமென நேர்கானல்)
தனது சொந்த ஊரியல் வைத்து Nakoula Basseley Nakoula ஐ அதிகாரிகள் நேர்காணல் எடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில்:
”இவனை படத்தை தயாரித்ததற்காக நாங்கள் interview எடுக்கவில்லை அமெரிக்க சட்டப்பட்டி அது குற்ற மல்ல. மாறாக இவன் பொருளாதார குற்றாசட்டில் முன்னர் நிதிமன்றதால் ஜெயிலில் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பினையில் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளான்.
பினை காலத்தில் இவன் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனை பெயர் பயன் படுத்தக் கூடாது என நிபந்தனை போடப்பட்டது.
அதை அவன் சரியாக கடைபிடித்துள்ளானா என்பதை விசாரிப்பதற்காகத்தான் நேர்காணல் எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் (ஒரு செய்தி குறிப்பில் அவன் தானாக முன் வந்து ஷெரிப் அலுவலகத்திற்கு சென்று விளக்கமளித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது).
அவன் நிபந்தனைகளை மீறி இருந்தால் மீண்டும் ஜெயிலி்ல் அடைக்கப்படுவான்” எனத் தெரிவித்துள்ளனர்.
நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை என Nakoula Basseley Nakoula கூறியுள்ளான். எனினும் Federal authorities கள் இந்த படத்திற்கு பின்னனியல் இவன் தான் உள்ளான். புனைப் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
(திரைப்படத்தை தயாரித்தவைனை அமெரிக்கா அரசு கைது செய்யது விட்டதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றனர் இது முற்றிலும் தவறாகும்)
ஷெரிஃப் அலுவகத்திலிருந்து அதிகாரிகள் squad car காரில் வந்து Nakoula Basseley Nakoula வை அழைத்து சென்றுள்ளனர். அவனது முகத்தை மறைத்து கூகுலிங் க்ளாஸ் அணிந்து அவன் செல்லும் படம் வெளியாகியுள்ளது.
Cerritos என்ற பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்:
அதிகாரிகளுடன் செல்லும் Nakoula Basseley Nakoula

No comments:
Post a Comment