அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Sunday, 10 March 2013
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 24 ஆடாதோடை
ஆடாதோடை
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை
2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae
3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.
தெரிந்து கொள்வோம் வாங்க!-35
ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம். |
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 22 கோரை.
கோரை.
1. மூலிகையின் பெயர் -: §¸¡¨Ã.
2. தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
3. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
4.பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
5. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.
2. தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
3. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
4.பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
5. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.
தெரிந்து கொள்வோம் வாங்க - 34
|
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 20 சுண்டை.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 20
சுண்டை.
1. மூலிகையின் பெயர் :- சுண்டை.
2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.
3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.
4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.
5. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய், வத்தல், மற்றும் வேர் முதலியன.
2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.
3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.
4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.
5. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய், வத்தல், மற்றும் வேர் முதலியன.
Subscribe to:
Posts (Atom)