Tuesday, 10 January 2012

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும்





Six tastes
பழங்கால இந்திய மருத்துவங்களும்ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம்உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்திஉடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்புபுளிப்புஉவர்ப்புகசப்புகார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும்உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம்சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம்தசைகொழுப்புஎலும்புநரம்புஉமிழ்நீர்மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும்ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும்உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்கசமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்துமருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent)
Astringent
இது அதிகம் விருப்புவெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின்இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும்சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய்மாதுளைமாவடுமஞ்சள்அவரைஅத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet)
Sweet
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வுசோர்வுஅதிகத் தூக்கம்இருமல்உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
பழவகைகள்உருளைகாரட் போன்ற கிழங்கு வகைகள்அரிசிகோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour)
Sour
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும்செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின்தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல்இரத்தக் கொதிப்புஅரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.
எலுமிச்சைபுளிச்ச கீரைஇட்லிதோசைஅரிசிதக்காளிபுளிமாங்காய்தயிர்மோர்நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent)
Pungent
பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல்செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும்உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
அதிகப்படியான காரம்உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்துவியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம்மிளகாய்இஞ்சிபூண்டுமிளகுகடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter)
Bitter
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும்அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல்அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின்உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய்சுண்டக்காய்கத்தரிக்காய்வெந்தயம்பூண்டுஎள்வேப்பம்பூஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt)
Salt
தவிர்க்க இயலாத சுவை இதுஅளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்துசுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள்பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டுவாழைத்தண்டுமுள்ளங்கிபூசணிக்காய்சுரைக்காய்பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


101 INTERESTING FACTS ABOUT ISLAM

101 INTERESTING FACTS ABOUT ISLAM

this took me hours ,so you beter like it!!!!!!!!!!!  joke


Interesting Facts About Islam;

1.Islam" means "peace through the submission to God".

2."Muslim" means "anyone or anything that submits itself to the will
of God".

3.Islam is a complete way of life that governs all facets of life:
moral, spiritual, social, political, economical, intellectual, etc.

4.Allah is not the God of Muslims only. He is the God of all people
and all creation. Just because people refer to God using different
terms does not mean that they are different gods. Spanish people refer to
God as "Dios" and French people refer to God as "Dieu", yet they are all
the same God. Interestingly, most Arab Jews and Arab Christians refer
to God as "Allah". And the word Allah in Arabic appears on the walls of
many Arab churches.

5.he Islamic concept of God is that He is loving, merciful, and
compassionate. But Islam also teaches that He is just and swift in
punishment. Nevertheless, Allah once said to Prophet Muhammad, "My mercy
prevails over my wrath." Islam teaches a balance between fear and hope,
protecting one from both complacency and despair.

6.Muslims do not believe in the concept of "vicarious atonement"
but rather believe in the law of personal responsibility. Islam teaches
that each person is responsible for his or her own actions. On the Day
of Judgment Muslims believe that every person will be resurrected and
will have to answer to God for their every word, thought, and deed.
Consequently, a practicing Muslim is always striving to be righteous

7.The word "jihad" does not mean "holy war". Instead, it means the
inner struggle that one endures in trying to submit their will to the
will of God. Some Muslims may say they are going for "jihad" when
fighting in a war to defend themselves or their fellow Muslims, but they only
say this because they are conceding that it will be a tremendous
struggle. But there are many other forms of jihad, which are more relevant to
the everyday life of a Muslim such as the struggles against laziness,
arrogance, stinginess, or the struggle against a tyrant ruler or against
the temptation of Satan, or against one's own ego, etc.

8. Zaid RadiAllahu Anhu is the only Sahabi whose name is mentioned in the
Quran (Surah Ahzaab)

9. Rasulullah (SAW) made duaa to Allah Subhanaho Wa Taala that, He strenghten Islam with Umar bin Al-Khattab or Umar bin Hisham i.e. Abu Jahl. Allah accepted the duaa in favour of Umar bin Al-Khattab (RA).

10. Abu Bakr (RA) received the title 'As-Siddeeq' on readily saying that he accepted Rasulullah (SAW)'s Night Journey (Mairaaj) to the Heavens when the Kuffar asked for his opinion.

11. Ali bin Abi Talib (RA) walked all the way from Makkah to Madeenah, at the time of Hijrah, while hiding from the pursuing Quraish.

12. Abu Ayyub Al-Ansari (RA) was blessed by Allah to be the first host of Rasulullah (SAW) in Madeenah.

13. Rasulullah (SAW) called Yahya (AS) son of Zakariyyah (AS) 'Shaheed bin Shaheed' meaning 'Martyr son of Martyr'.

14. Uthman bin Affan (RA) did not fight in the battle of Badr as he stayed home to take care of his sick wife Ruqayyah (RA), daughter of Rasulullah (SAW). She died shortly before Madeenah received the news of Victory for the Muslims in the battlefield.

15. All of Rasulullah (SAW)'s children died before him except for his daughter, Fatimah (RA).

16. Amr bin Thabit (RA) became a muslim during the battle of Uhud, and died as a martyr in the same battle. When asked about him, Rasulullah (SAW) said that he was from the People of Paradise, even though he had not prayed a single salaah.

17. Zaid bin Harith (RA) accompanied Rasulullah (SAW)when he went Taif.
18. The cause of Abu Lahab's death was the wife of his brother Abbas (RA), Umul-Fadl (RA). on hearing about the defeat of non-muslims at Badr, he started abusing a muslim servant, so she took a log and hit him, which caused his skull to crack. He died a few days later because of it.

19. Ameer ul Mumineen Uthman RA. had given the duty of collecting and compiling the first holy Quran to Zaid Ibn Thaabit RA., who fulfilled it by the help of other companions and off course the help of Allah. Zaid RA. once said that "By Allah, if they had asked me to move a whole mountain from its place, it would have been easier than the task of compiling the Quran which they ordered me to fulfill".

20. Abdullah Ibn Masood RA. was the first Muslim to read the Quran publicly near the Kaaba in Makkah, after the Prophet Sallallahu Alaihi Waa Sallam.

21. Bilaal RA./was an African. His name was Bilal ibn Rabah, or Bilal the Abyssinian... was the first Muezzin chosen by RasoolAllah Sallallahu Alaihi Wa Sallam.

22. RasoolAllah Sallallahu Alaihi Wa Sallam had four daughters ZAINAB, RUQQAYYAH, UMM KULTHOOM AND FATIMA RadiAllahu Taala Anhun and three sons QASIM, TAYYAB OR TAHIR, AND IBRAHIM, but all the sons died in their infancy.

23. Did you know that the original name of the holy city of Madinah was "YATHRIB"

24. Rasool Allah Sallallahu Alaihi Wa Sallams' father's name was ABDULLAH and his mother's name was AAMINAH.

25. Khadijah RadiAllahu Anha was the first person and the first woman to take shahada and accept Mohammad Sallallahu alaihi Wa Sallam as the Prophet and Messenger of Allah, followed by Zaid Bin Haritha RA., Ali Ibn Abi Talib RA. and Abu Bakar Siddique RA.

26. The first Hafiz of Quran was Uthman bin Affan (RA, offcourse after RasoolAllah Sallallahu Alaihi Wa Sallam.

27. Ali RadiAllahu Anhu Said that he heard The Prophet Sallallahu Alaihi Wa Sallam say "TALHA(RA) AND ZUBAIR(RA) ARE MY NEIGHBORS IN PARADISE"

28. Did you know that Rasoolallah Sallallahu Alaihi Wa Sallam performed only one Hajj in his lifetime.

29. Usamah Bin Zaid(RA) was the son of Zaid Bin Harith(RA)and his wife Barakah(RA)(known also by the name of Umm Ayman(RA))

30. If all Quraans in the world today were destroyed, the original Arabic would still remain, because millions of Muslims, called Huffaz have memorized the text of the Quraan letter for letter from beginning to end, every word and syllable. Also, chapters from the Qur'an are precisely recited from memory by every Muslim in each of the five daily prayers.

31. The Islamic calender is based on the phases of the moon, with it being approximately 11 days shorter than the 365 days of the year in the Georgian calender. Hence, the dates of our festivals (Eid -ul-Fitr and Eid-ul-Adha) move through the year.

32. Adam Alayhis salam was approximately 30 Ziraa tall. Ziraa is a measurement and one Ziraa is approximately half a metre.

33. The Majority of muslims do not live in the middle East. The most populous muslim country is Indonesia, the 4th largest country in the world with approximately 184 million muslims

34. The splitting of the Moon was was one of the greatest miracle of RasoolAllah Sallallahu Alaihi Wa sallam. When Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) was 52 years old, the leaders of the disbelievers of the Quraish tribe came to him and said, "If you are a Prophet, then split the moon into two parts." Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) dearly wanted the people to convert to Islam, especially his close friends and relatives. He prayed, raising up his hands, and the moon split into two equal halves. Each part of the moon was seen above different mountains. The disbelievers said, "Muhammad (sallal laahu alaihi wasallam) has performed magic." They did not accept Islam.

35. The Ummah of Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam), are more than that of all the Ummahs of all the other Ambiya put together.

36. It is obligatory on every Muslim to love Rasulullah (Sallallaahu Alaihi wasallam). The sign of love for him is to adapt his way of life and always remember him.

37. According to the Qur'an, the Kaaba was first built by the Ibrahim Alaihi Salaam and and his son Ismail Alaihi Salaam.

38. Muslims do not worship the Kaaba; the Kaaba is simply a focal point for prayer ordered by Allah Subhanaho Wa Taala..

39. Prominent Kuffar like Abu Jahl would secretly listen to the verses of the Holy Quran because they were fascinated by it.

40.According to Islamic governments there are over 1.2 billion Muslims in the world today. The Muslim population of Russia alone is over 50 million. In other words, at least one out of every six persons in the world is Muslim, which is one of the reasons why

41.the name “Muhammad” is the most common name in the world...

42.At least one of Prophet Muhammad’s wives was African. Her name was Maria the Copt. Two of the Prophet’s wives were Jewish...their names were Raihanah and Safiyah...

43.Albania is the only European country whose population is over 90% Muslim. It is on the Adriatic Sea, and borders Greece and Yugoslavia...

44.Former pop star Cat Stevens is an Islamic scholar currently living in England. His Muslim name is Yusuf Islam.
and loads of people ther are lots of popular people who converted too!

45.To find the Gregorian equivalent to any Muslim calendar date (i.e., 1 Muharram of any year), multiply 970,224 by the Muslim year, point off six decimals, and add 621.5774. The whole number will be the Gregorian year and the decimal multiplied by 365.24 will be the first day of the Muslim year.

46.The Majority of Muslims do not live in the middle East. The most populous muslim country is Indonesia, the 4th largest country in the world with 184 million muslims. There are more muslims in India than the combined population of Syria, Iraq, Jordan, Palestine and the whole of the Arabian Peninsula.

47.The following English words are borrowed from Arabic: Algebra, Zero, Cotton, Sofa, Rice, Candy, Safron, Balcony. And even 'alchohol' derives from Arabic : al-kuhl meaning powder. These are just a few mentioned here.

48.The first treatise on smallpox and measles was written by Abu Bakr alrazi (c.864-925,known to Europe as Rhazes). (Due to this) Inoculation agianst smallpox became a common practise in muslim lands. Despite this , Scientific text book credit the invention of a smallpox vaccine to Edward Jenner.(1749-1823).

49.Early Oxbridge students studied books written by muslims on mathematics, medicine, chemistry, optics and astronomy.

50.Adelard of Bath (a city in the UK) was a leading scholar of the middle ages. what made him famous was translating the word of muslim scientists from Arabic to Latin!

51.The 1860 city records of Cardiff (UK) show a masjid in operation in a converted building at 2 Glynrhondda St. Yemani sea men on their trips between Aden (in Yemen) and Cardiff founded this masjid.

52.The first purpose built masjid is claimed to be in Woking (South of England) with money provided by the ruler of Bhopal, in India (the Shah Jehan masjid was built in 1889).

53.The grand doors of our prophets (salAllahu alayhi wasalam) masjid in Medina weigh 2 and half tonnes each! Enormous quantities of "sag wood" was gathered from all over the world and shipped to the united kingdom to be dryed in computerised furnaces (the traditional drying process would have taken many years!). Even then , it took 5 months to dry the wood! the wood was then shipped to Barcelona (Spain), Where the main body of the doors where made. And finally the French even paid their little part, as the brass ornamentation was carried out in the city of Roi (France). Next time you visit the holy masjid, keep this entirely in mind!

54.# It was only in 1932 the Kiswah (cloth of the Ka'bah) was wholly made by Saudis (citizens of Saudi Arabia).

55.The roof top of our Prophet's (SalAllahu alayhi wasalam) masjid in Madina is designed to be strong enough to carry addtional floors in the future.

56.Some verses in the Koran refer to man being equal to woman. Mathematically, the number of times the word "man" appears in the Koran is 24. The number of times the word "woman" appears in the Koran is also 24.

57. The Holy Quran has 30 parts

58.The Holy Quran has 114 surahs

59.Bismillah Al-Rahman Al-Raheem is repeated 114 times in the Quran.

60.All except for Surat “Al Tawbah” start with Bismillah al-Rahman al-Raheem.and Surat “Al Namel, No. 27” has Bismillah Al-Rahman Al-Raheem in its body

61.Al-Baqarah is the longest surah in the Quran while Al-Kawthar is the shortest surah in the Quran

62.Milk is the best drink mentioned in the Quran while, Honey is the best food thing mentioned in the Quran

63.The best month is Ramadan while,The best night is the Night of Power in Ramadan (Laylat al Qadr)

64.-----------------------

65.Quran was revealed over 23 years: 13 in Mecca and 10 in Madina!

66.Surat Al-Dahr was revealed in respect to Ahlul Bayt (P)

67.Surat Al Nissa speaks about laws of marriage

68.Whoever reads one letter of the Quran gets 10 Rewards.Surat Al-Ikhlas is considered 1/3 of the Quran

69.Reading 1 verse in Ramadan is equal to reading the entire Quran in other months

70.Ramadan is the Spring of the Holy Quran

71.The Quran will intercede for people who recited it on Judgment Day

72.The Quran will complain of people who didn’t recite it on Judgment Day

73.Summiyyah RadiAllahu Anha mother of Ammar RadiAllahu Anhu and wife of Yassir RadiAllahu anhu was the first to meet martyrdom for the cause of Islam.
She was killed by Abu Jahl the enemy of Islam.

74.Two of the Ummahatul Mu'mineen (Mothers of the Ummah), (RasoolAllah Sallallahu Wa Sallam' wives) died before him, they are Khadija RadiAllahu Anha and Zainab Bint Khuzaimah RadiAllahu Anha.

75.Salmaan Farsi RadiAllahu Anhu was the one who suggested to RasoolAllah Sallallahu Alaihi Wa Sallam about digging a trench around the city of Madina at the time of the battle of Khandakh (trench)

76.Rasulullah (SAW) made duaa to Allah Subhanaho Wa Taala that, He strenghten Islam with Umar bin Al-Khattab or Umar bin Hisham i.e. Abu Jahl. Allah accepted the duaa in favour of Umar bin Al-Khattab (RA).

77.Rasulullah (SAW) called Yahya (AS) son of Zakariyyah (AS) 'Shaheed bin Shaheed' meaning 'Martyr son of Martyr'.

78.Zaid bin Harith (RA) accompanied Rasulullah (SAW)when he went Taif.

79.Khadijah RadiAllahu Anha was the first person and the first woman to take shahada and accept Mohammad Sallallahu alaihi Wa Sallam as the Prophet and Messenger of Allah, followed by Zaid Bin Haritha RA., Ali Ibn Abi Talib RA. and Abu Bakar Siddique RA.

80.Ali RadiAllahu Anhu Said that he heard The Prophet Sallallahu Alaihi Wa Sallam say "TALHA(RA) AND ZUBAIR(RA) ARE MY NEIGHBORS IN PARADISE"
81.Muslims do not worship the Kaaba; the Kaaba is simply a focal point for prayer ordered by Allah Subhanaho Wa Taala..

82.The Zam Zam well came into existance at the time of prophets Ibrahim and Ismail (alayhum salam). It then "dissapeared" for nearly 26 centuries (2600 years) due to the certain events and was rediscovered and dug by the grandfather of our beloved prophet (salAllahu alayhi wasalam). The location of the well was revealed to him in a dream.

83.The black stone (as it is known), Cannot really be described in full, because the parts we touch with our hands and "Kiss" , are eight small pieces, the biggest of which is the size of a date.

84.Narrated 'Abdullah bin Mas'us: "The Prophet (saw) recited Surah An Najm (No. 53) at Makkah and prostrated while reciting it and those who were with him did the same except an old man who took a handful of small stones or earth and lifted it to his forehead and said, This is sufficient for me. Later on, I saw him killed as a disbeliever." [Hadeeth 569, al Tajrid al Sarih, Sahih Bukhari]

85. and it's the FASTEST growing religeon according to many sources...it is projected that Islam will be the #1 religeon by the year 2030. INSHALLAH

86. Did you know that the Prophet (PBuH) went up to the sky..

87.Summiyyah RadiAllahu Anha mother of Ammar RadiAllahu Anhu and wife of Yassir RadiAllahu anhu was the first to meet martyrdom for the cause of Islam. She was killed by Abu Jahl the enemy of Islam.

88.The 10 Sahabah who were promised Paradise during their lifetime were Abubakr Siddique, Umar bin Khattab, Uthman bin Affan, Ali bin Abi Talib, Talha Bin Ubaidullah, Saeed Bin Zaid, Abu Ubaidah Bin Jarrah, Zubair bin Awwam, Saad Bin Abi Waqqas, and Abdur Rahman Bin Auf RadiAllahu Anhum Ajmaeen.

89..Did you know that Imam Bokhari Rahmatullah Alaih compiled his collection of 7,275 Ahadith by selection from 600,000. Before writing each Hadith he would make 2 Rakaat nafl Salaat.

90.Ammar RadiAllahu Anhu Built the First Masjid at the request of RasoolAllah Alaihi Wa Sallam. It was the Masjid in Quba.

91.Prior to 2001 most reports seem to have the number roughly around 25,000 American converts per year

92.Two of the Ummahatul Mu’mineen (Mothers of the Ummah), (RasoolAllah Sallallahu Wa Sallam’ wives) died before him, they are Khadija RadiAllahu Anha and Zainab Bint Khuzaimah RadiAllahu Anha.

93.The Holy Qur'an has no flaws or contradictions. The original
Arabic scriptures have never been changed or tampered with.(**obviously**)

94.Salmaan Farsi RadiAllahu Anhu was the one who suggested to RasoolAllah Sallallahu Alaihi Wa Sallam about digging a trench around the city of Madina at the time of the battle of Khandakh (trench)

94.Islam is not "spread by the sword". It is spread by the word
(Islamic teachings) and the example of its followers. Islam teaches that
there is no compulsion in religion (the Holy Qur'an 2:256 and 10:99).

95.Abdullah Ibn Zubair (RA) was the first baby boy to be born after Hijrah. His Father was Zubair (RA) and his mother was Asma (RA). His aunt (mother's sister) was none other than Ummul Mu'mineen Aaiysha (RA) and his grand father was Abu Bakr Siddique (RA)

96.Muslim women wear the head covering (hijab) in fulfillment of
God's decree to dress modestly. From a practical standpoint, it serves to
identify one as attempting to follow God in daily life and, therefore,
protects women from unwanted advances from men. Righteous women
throughout history have worn this type of modest dress. Prominent examples are
traditional Catholic Nuns, Mother Teresa and the Virgin Mary, mother of
Jesus.

97.Interestingly, the inside of the Kaaba is empty.

98.Hindus believe that inside the Kabba, ther is 1 of their Gods:asta ig:called shiva lingam ( lol lol lol) and if you look up what lingam means ,you will be shocked!!!!

99.English translations of the Quran head the American best-seller list...

100. The word "jihad" does not mean "holy war". Instead, it means the
inner struggle that one endures in trying to submit their will to the
will of God. Some Muslims may say they are going for "jihad" when
fighting in a war to defend themselves or their fellow Muslims, but they only
say this because they are conceding that it will be a tremendous
struggle. But there are many other forms of jihad, which are more relevant to
the everyday life of a Muslim such as the struggles against laziness,
arrogance, stinginess, or the struggle against a tyrant ruler or against
the temptation of Satan, or against one's own ego, etc.

101.Islam is not a "race", it is a religion.

Wednesday, 4 January 2012

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!


15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!








பலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமை (31.12.2011) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் அல் கலீல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 28 பலஸ்தீனர்கள் இப்பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புப் படையால் அடாவடியாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் ரமல்லா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர். அதில் ஒருவர் 52 வயது மூதாட்டியாவார். 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட 15 சிறுவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திடீர் திடீரெனக் கைதுசெய்யப்படும் பலஸ்தீன் பொதுமக்கள் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் வருடக்கணக்கில் தடுப்பு முகாம்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைத்துவைக்கப்படும் அவலம் முடிவின்றித் தொடர்வதாக அங்கலாய்க்கும் பலஸ்தீனர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Wednesday, 21 December 2011

சில ஆச்சரியங்கள், சில கேள்விகள் - II



சில ஆச்சரியங்கள், சில கேள்விகள் - II



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள்(Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   




ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 


சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய"Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 


இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  


மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு"இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.
பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 

Thursday, 1 December 2011


போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை 

திங்கள்கிழமைநவம்பர் 212011, 15:33 [IST]
Ishrat Jahan fake encounter
அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான்
ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளைஅம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை
இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும்முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும்
, இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர்பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்

அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்
இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்லமாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புது வழக்கு தொடர உத்தரவு

இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது
யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.

எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கடும் குற்றச்சாட்டு:

இந் நிலையில் முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் கூறுகையில்
இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் மரணமடையவில்லை. அவர் முன்பே கொல்லப்பட்டு விட்டார். என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருந்தது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது
குஜராத் உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார். பின்னர் அவர் டிஜிபியானார்.

அவர் கூறுகையில்
குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது. இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது. 2002ல் நடந்த கலவரங்கள்போலீஸ் அடக்குமுறைகள்கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

முன்பு ஒருமுறை அகமதாபாத்தில் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியின்போது
, குஜராத் அரசு என்கவுண்டர் மூலம் கொலைகள் செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது.

2002ம் ஆண்டு கலவரத்தின்போது நான் அப்போதைய தலைமைச் செயலாளர் சுப்பா ராவிடம் பேசியபோது
என்னிடம் அவர் கூறுகையில்நாம் சிலரையாவது கொலை செய்தால்தான்குஜராத் அரசின்கொள்கை என்ன என்பது அனைவருக்கும் வலிமையாக புரியும் என்றார். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அப்படிச் செய்தால்அது இந்திய அரசியல் சட்டம்120 பி பிரிவின்படி அது சதிச் செயல் என்று அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஆனால் குஜராத் அரசு என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை கொள்கையாகவை கடைப்பிடித்து வந்தது என்றார் அவர்