உலகின் அதிகூடிய கொள்ளளவை கொண்ட USB Flash Drive.
டிஜிட்டல் நினைவகங்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான kingston
நிறுவனமானது அண்மையில் 1TB எனும் அதி கூடிய நினைவகத்தை கொண்ட USB Flash
Drive ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மேற்பகுதி zinc alloy எனும் உலோகக்
கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் USB 3.0 க்கு ஆதரவளிக்கும் முறையில்
தயாரிக்கப்பட்டுள்ளது.