Tuesday, 5 February 2013

தெரிந்து கொள்வோம் வாங்க-33



 
* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 19 சந்தனம்.



1. மூலிகையின் பெயர் -: சந்தனம்.

2. தாவரப் பெயர் -:
SANTALUM ALBUM.

3. தாவரக்குடும்பம் -: SANTALACEAE.

4. வேறு பெயர்கள் -: முருகுசத்தம் என அழைப்பர்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-18 பப்பாளி.





1. மூலிகையின் பெயர் -: பப்பாளி.
2. தாவரப்பெயர் -: CARICA PAPAYA.
3. தாவரக்குடும்பம் -: CARUCACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, காய், பால், மற்றும் பழம். முதலியன.

தெரிந்து கொள்வோம் வாங்க-32



*காந்தியடிகளை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

*உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.

தெரிந்து கொள்வோம் வாங்க-31




*பனானா எண்ணை என்பது எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - கச்சா எண்ணையி லிருந்து.

*வெள்ளரிக்காயில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 96 சதவீதம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 17 கல்யாண முருங்கை.

--கல்யாண முருங்கை.

1. மூலிகையின் பெயர் :- கல்யாண முருங்கை.
2. தாவரப்பெயர் :- ERYTHRINA INDICA.
3. தாவரக்குடும்பம் :- FABACEAE.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 16 நெல்லி.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-9நெல்லி.
1) மூலிகையின் பெயர் -: நெல்லி.
2) தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
3) தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.

தெரிந்து கொள்வோம் வாங்க - 29 பாதாம் பருப்பு - எளிய விளக்கம்:





பாதாம் பருப்பு - எளிய விளக்கம்: நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி
பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம்,

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 15 பிரண்டை


பிரண்டை


1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 14 மாதுளை




தாவரப்பெயர் :–
PUNICA GRANATUM.தாவரக்குடும்பம் :- PUNIACACEAE.பயன்தரும்பாகங்கள் :– பழம், பூ, பிஞ்சு, பட்டைவேர் :முதலியன..





மூலிகையின்பெயர் :–
மாதுளை.

தெரிந்து கொள்வோம் வாங்க-30


 


பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.

தெரிந்து கொள்வோம் வாங்க-29



 மின்னஞ்சல்: சில ஆலோசனைகள்

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.
ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 13

மருதாணி.

1) மூலிகையின் பெயர் -: மருதாணி.

2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.

3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.

4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 12 வேம்பு

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-7
வேம்புமூலிகையின் பெயர் -: வேம்பு.
தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.
தாவரக்குடும்பம் -: MELIACEAE.

வேறு பெயர்கள் -:  அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.
பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.

வேதியல் சத்துக்கள் -
: NIMBDIN, AZADIRACHTINE.

இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

. ·
வண்டியும் ஒரு நாள்
ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.
குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் எல் தளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 11 நாயுருவி.

நாயுருவி.
 

1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.
2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.
3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.
5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10 வெற்றிலை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10
வெற்றிலை.
 
1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.