Tuesday, 4 June 2013

The Biggest Websites In The World

தூக்கத்தை அறிய ஒரு இணையதளம்.



 
தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா?
இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம்.

சித்த மருத்துவம் - பழங்களின் மருத்துவ குணங்கள்





மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

தெரிந்து கொள்வோம் வாங்க-37



* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 27 செம்பருத்தி




1)வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீனஹைபிஸ்கஸ்.

2)தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.

3)குடும்பம்- MALVACEAE.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-26 கண்டங்கத்திரி.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 26 கண்டங்கத்திரி.



1. மூலிகையின் பெயர் -: கண்டங்கத்திரி.
2. தாவரப் பெயர் -:
 SOLANUM SURATTENSE.
3. தாவரக்குடும்பம் -:
 SOLANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -:
 இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.

தெரிந்து கொள்வோம் வாங்க-36

ஆரோக்கியம் தரும் மிளகு

மிளகில் உள்ள சத்துக்கள் 

தாது உப்புகள் 

கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு


வைட்டமின்கள் 

தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்

Sunday, 10 March 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 25 ஊமத்தை



ஊமத்தை 





1) வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை. 

2) தாவரப்பெயர் -: DATURA METEL.

3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

4) வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 24 ஆடாதோடை





ஆடாதோடை 
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

தெரிந்து கொள்வோம் வாங்க!-35


ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

ஜலதோசம், தும்மல்ஜலதோசம், தும்மல்
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 23 ஆவாரை. ஆவரசு.



ஆவாரை. ஆவரசு1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.

2. தாவரப்பெயர் -:
 CACSIA AURICULTA.

3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 22 கோரை.




கோரை.

1. மூலிகையின் பெயர் -: §¸¡¨Ã. 

2. தாவரப் பெயர் -:
 CYPERUS ROTUNDUS.

3. தாவரக் குடும்பப் பெயர் -:
 CYPERACEAE.

4.பயன்தரும் பாகங்கள் -:
 கிழங்கு.

5. வேறு பெயர்கள் -:
 முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.

தெரிந்து கொள்வோம் வாங்க - 34





 


* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் - 21 வசம்பு.




வசம்பு.
 



1. மூலிகையின் பெயர் :வசம்பு.

2. தாவரப்பெயர் :- ACORUS CALAMUS.

3. தவரக்குடும்பம் :-
 AROIDACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- வேர் மற்றும் இலைகள்.

5. வேறுபெயர்கள் :-
 பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான்.