Tuesday 18 September 2012

பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு

கராச்சி: முஹம்மத் நபியை அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு திரைப்படம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்துப் போய் உள்ளனர். அதன் எதிரொலியாக லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, டியூனீஸியா, பிலிப்பைன், பிரித்தானியா, யேமன், ஈரான் முதலான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் விளைந்த ஆவேசம், வன்முறையாக வெடித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பு அலையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன்விளைவாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது மக்கள் தாக்குதல்கள், சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கக் கொடிகளையும் கொடும்பாவிகளையும் எரித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மேற்படி திரைப்படத்தினால் ஆவேசமடைந்த பொதுமக்கள்  பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலினால் லிபியாவின் அமெரிக்கத் தூதுவர் சிரிஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இருவரின் உயிர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Read more about பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு [5807] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com

Monday 17 September 2012

இந்தா போறான் பாருங்க படம் எடுத்தவன், Nakoula Basseley Nakoula வை interview எடுத்த லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலகம்

நபிகள் நாயகத்தை கொச்சைப் படுத்தும் படத்தை தயாரித்தவன் என்று கூறப்படும்  Southern California படத்தயாரிப்பாளன் , Nakoula Basseley Nakoula  (இவன் தான் சாம் பாசைல் என்ற பெயரில் வெளியிடு்ள்ளாத கூறப்படுகின்றது) என்பவனை லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் இன்று (15-9-2012) காலை interview எடுத்துள்ளனர். (குறிப்பு கைது செய்யப்படவில்லை ஜெயிலுக்கு கொண்டு செல்லவில்லை வெறுமென நேர்கானல்)
தனது சொந்த ஊரியல் வைத்து Nakoula Basseley Nakoula ஐ அதிகாரிகள் நேர்காணல் எடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில்:
”இவனை படத்தை தயாரித்ததற்காக நாங்கள் interview எடுக்கவில்லை அமெரிக்க சட்டப்பட்டி அது குற்ற மல்ல. மாறாக இவன் பொருளாதார குற்றாசட்டில் முன்னர் நிதிமன்றதால் ஜெயிலில் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பினையில் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளான்.
பினை காலத்தில் இவன் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனை பெயர் பயன் படுத்தக் கூடாது என நிபந்தனை போடப்பட்டது.
அதை அவன் சரியாக கடைபிடித்துள்ளானா என்பதை விசாரிப்பதற்காகத்தான் நேர்காணல் எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் (ஒரு செய்தி குறிப்பில் அவன் தானாக முன் வந்து ஷெரிப் அலுவலகத்திற்கு சென்று விளக்கமளித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது).
அவன் நிபந்தனைகளை மீறி இருந்தால் மீண்டும் ஜெயிலி்ல் அடைக்கப்படுவான்” எனத் தெரிவித்துள்ளனர்.
நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை என Nakoula Basseley Nakoula  கூறியுள்ளான்.  எனினும் Federal authorities கள் இந்த படத்திற்கு பின்னனியல் இவன் தான் உள்ளான். புனைப் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
(திரைப்படத்தை தயாரித்தவைனை அமெரிக்கா அரசு கைது செய்யது விட்டதாக சில  மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றனர் இது முற்றிலும் தவறாகும்)
ஷெரிஃப் அலுவகத்திலிருந்து அதிகாரிகள் squad car காரில் வந்து Nakoula Basseley Nakoula வை அழைத்து சென்றுள்ளனர். அவனது முகத்தை மறைத்து கூகுலிங் க்ளாஸ் அணிந்து அவன் செல்லும் படம் வெளியாகியுள்ளது.
Cerritos என்ற பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்:

அதிகாரிகளுடன் செல்லும் Nakoula Basseley Nakoula

Tuesday 11 September 2012

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட

அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது நான் சவுதியில் இருக்கேன்

எனக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாய் உள்ளது தினமும் செய்தி

கேட்க இதில் தான் கலைஞர் செய்திகள் பார்கிறேன் ஓரு சில சின்ன

சின்ன குறைகள் உள்ளது சன் டிவி உள்ளது ஆனால் பார்க்க முடியவில்லை

(offline ) உள்ளது சன் டிவி லைவ் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து

பார்க்கவும் சன் டிவி லைவ் 

அனைத்து பிரபலமான சேனல்களும் உள்ளது ஆனால் offlineயில்

எந்த டைம் ஆன்லைன் மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை முக்கியமாக

நிறைய விளம்பரம் வருகிறது ஐந்து நிமிடத்துக்கு ஓரு முறை விளம்பரம்

வருகிறது (விளம்பரம் தொல்லை தான்  )மாற்றபடி சூப்பர்

தமிழ் மொழியில் உள்ள தொலைக்காட்சி பார்க்க அந்த மென்பொருளில்

மொழியை தேர்ந்து எடுத்து தமிழ் மாற்றினால் பார்த்து கொள்ளலாம்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கிழே உள்ள என்பதை

சொடுக்கவும்

             டவுன்லோட்