அஸ்ஸலாமு அலைக்கும்
பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட சகோதரி குயினி படில்லா இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று ஹஜ் செய்துள்ளார். சகோதரியின் பேட்டி இந்த லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது. மிக நெகிழ்வான, தெளிவான பேட்டி.
வல்ல அல்லாஹ் இந்த சகோதரிக்கு உயர்ந்த சுவனத்தை தருவானாக.
No comments:
Post a Comment