Sunday, 8 July 2012

உலகத் தந்தையர் தினமான இன்று இந்த உலக தந்தையர்களை நினைவில் கொள்வோமே!


 
உலகத் தந்தையர்கள்
இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.
  • நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன்.

  • சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல். நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக்.
    நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ்.
  • வானொலியின் தந்தை - மார்க்கோணி.
    எண்களின் தந்தை - பித்தாகரஸ்.


    மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ்.

    ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்.

    ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர்.
    ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல்.

No comments:

Post a Comment