அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Tuesday, 4 June 2013
தூக்கத்தை அறிய ஒரு இணையதளம்.
தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா?
இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம்.
சித்த மருத்துவம் - பழங்களின் மருத்துவ குணங்கள்
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. |
தெரிந்து கொள்வோம் வாங்க-37
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 27 செம்பருத்தி
1)வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீனஹைபிஸ்கஸ்.
2)தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.
3)குடும்பம்- MALVACEAE.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-26 கண்டங்கத்திரி.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 26 கண்டங்கத்திரி.
1. மூலிகையின் பெயர் -: கண்டங்கத்திரி.
2. தாவரப் பெயர் -: SOLANUM SURATTENSE.
3. தாவரக்குடும்பம் -: SOLANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.
2. தாவரப் பெயர் -: SOLANUM SURATTENSE.
3. தாவரக்குடும்பம் -: SOLANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.
தெரிந்து கொள்வோம் வாங்க-36
ஆரோக்கியம் தரும் மிளகு
மிளகில் உள்ள சத்துக்கள்
தாது உப்புகள்
கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு
வைட்டமின்கள்
தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்
தாது உப்புகள்
கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு
வைட்டமின்கள்
தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்
Subscribe to:
Posts (Atom)