Sunday 7 October 2012

I Q: ஐன்ஸ்ட்டீனை விஞ்சிய சிறுமி

நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.

கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற;  கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா  எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.

No comments:

Post a Comment