எத்தனை
கோடி, கோடியாய்
நாம
சம்பாதிச்சாலும், நமது
உடல்
நலத்துடன்
இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும்
ஏக்கத்தோட
பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க
வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள
தகவல்கள் நமக்கு
உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு
இருக்கோம்...
எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....