Tuesday 18 September 2012

பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு

கராச்சி: முஹம்மத் நபியை அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு திரைப்படம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்துப் போய் உள்ளனர். அதன் எதிரொலியாக லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, டியூனீஸியா, பிலிப்பைன், பிரித்தானியா, யேமன், ஈரான் முதலான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் விளைந்த ஆவேசம், வன்முறையாக வெடித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பு அலையைக் கிளப்பியுள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன்விளைவாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது மக்கள் தாக்குதல்கள், சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கக் கொடிகளையும் கொடும்பாவிகளையும் எரித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மேற்படி திரைப்படத்தினால் ஆவேசமடைந்த பொதுமக்கள்  பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலினால் லிபியாவின் அமெரிக்கத் தூதுவர் சிரிஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இருவரின் உயிர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.


Read more about பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு [5807] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
கராச்சி: முஹம்மத் நபியை அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு திரைப்படம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்துப் போய் உள்ளனர். அதன் எதிரொலியாக லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, டியூனீஸியா, பிலிப்பைன், பிரித்தானியா, யேமன், ஈரான் முதலான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் விளைந்த ஆவேசம், வன்முறையாக வெடித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பு அலையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன்விளைவாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது மக்கள் தாக்குதல்கள், சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கக் கொடிகளையும் கொடும்பாவிகளையும் எரித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மேற்படி திரைப்படத்தினால் ஆவேசமடைந்த பொதுமக்கள்  பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலினால் லிபியாவின் அமெரிக்கத் தூதுவர் சிரிஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இருவரின் உயிர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Monday 17 September 2012

இந்தா போறான் பாருங்க படம் எடுத்தவன், Nakoula Basseley Nakoula வை interview எடுத்த லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலகம்

நபிகள் நாயகத்தை கொச்சைப் படுத்தும் படத்தை தயாரித்தவன் என்று கூறப்படும்  Southern California படத்தயாரிப்பாளன் , Nakoula Basseley Nakoula  (இவன் தான் சாம் பாசைல் என்ற பெயரில் வெளியிடு்ள்ளாத கூறப்படுகின்றது) என்பவனை லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் இன்று (15-9-2012) காலை interview எடுத்துள்ளனர். (குறிப்பு கைது செய்யப்படவில்லை ஜெயிலுக்கு கொண்டு செல்லவில்லை வெறுமென நேர்கானல்)
தனது சொந்த ஊரியல் வைத்து Nakoula Basseley Nakoula ஐ அதிகாரிகள் நேர்காணல் எடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில்:
”இவனை படத்தை தயாரித்ததற்காக நாங்கள் interview எடுக்கவில்லை அமெரிக்க சட்டப்பட்டி அது குற்ற மல்ல. மாறாக இவன் பொருளாதார குற்றாசட்டில் முன்னர் நிதிமன்றதால் ஜெயிலில் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பினையில் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளான்.
பினை காலத்தில் இவன் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனை பெயர் பயன் படுத்தக் கூடாது என நிபந்தனை போடப்பட்டது.
அதை அவன் சரியாக கடைபிடித்துள்ளானா என்பதை விசாரிப்பதற்காகத்தான் நேர்காணல் எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் (ஒரு செய்தி குறிப்பில் அவன் தானாக முன் வந்து ஷெரிப் அலுவலகத்திற்கு சென்று விளக்கமளித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது).
அவன் நிபந்தனைகளை மீறி இருந்தால் மீண்டும் ஜெயிலி்ல் அடைக்கப்படுவான்” எனத் தெரிவித்துள்ளனர்.
நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை என Nakoula Basseley Nakoula  கூறியுள்ளான்.  எனினும் Federal authorities கள் இந்த படத்திற்கு பின்னனியல் இவன் தான் உள்ளான். புனைப் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
(திரைப்படத்தை தயாரித்தவைனை அமெரிக்கா அரசு கைது செய்யது விட்டதாக சில  மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றனர் இது முற்றிலும் தவறாகும்)
ஷெரிஃப் அலுவகத்திலிருந்து அதிகாரிகள் squad car காரில் வந்து Nakoula Basseley Nakoula வை அழைத்து சென்றுள்ளனர். அவனது முகத்தை மறைத்து கூகுலிங் க்ளாஸ் அணிந்து அவன் செல்லும் படம் வெளியாகியுள்ளது.
Cerritos என்ற பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்:

அதிகாரிகளுடன் செல்லும் Nakoula Basseley Nakoula

Tuesday 11 September 2012

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட


அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது நான் சவுதியில் இருக்கேன்

எனக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாய் உள்ளது தினமும் செய்தி

கேட்க இதில் தான் கலைஞர் செய்திகள் பார்கிறேன் ஓரு சில சின்ன

சின்ன குறைகள் உள்ளது சன் டிவி உள்ளது ஆனால் பார்க்க முடியவில்லை

(offline ) உள்ளது சன் டிவி லைவ் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து

பார்க்கவும் சன் டிவி லைவ் 

அனைத்து பிரபலமான சேனல்களும் உள்ளது ஆனால் offlineயில்

எந்த டைம் ஆன்லைன் மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை முக்கியமாக

நிறைய விளம்பரம் வருகிறது ஐந்து நிமிடத்துக்கு ஓரு முறை விளம்பரம்

வருகிறது (விளம்பரம் தொல்லை தான்  )மாற்றபடி சூப்பர்


தமிழ் மொழியில் உள்ள தொலைக்காட்சி பார்க்க அந்த மென்பொருளில்

மொழியை தேர்ந்து எடுத்து தமிழ் மாற்றினால் பார்த்து கொள்ளலாம்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்






இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கிழே உள்ள என்பதை

சொடுக்கவும்

             டவுன்லோட் 

2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!

பொதுவாக முஸ்லிம்கள் இரண்டு தேதியில் இரண்டு கிழமைகளில் பெருநாள் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்பதை அது ஏதோ ஒற்றுமையின்மையின் அடையாளமாகவோ அல்லது காலண்டர் குளறுபடியாகவோ மற்ற சமயத்து மக்களால் பார்ப்பது பற்றி நாம் அறிவோம். வெகுஜன நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் அல்லது வியாபாரத்துக்காக உண்மையை மறைக்கும் ஊடகங்களும், இதை அதே பாமர கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றன. ஆனால், புவியியல் அறிவு உடைய வானியல் அறிந்த அறிவியல் உலகக்கு நன்கு தெரியும், "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று..! 

இதை எனது பிறை பற்றிய... 
பிறை : - அப்டீன்னா...? (for dummies)
பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)
...ஆகிய சென்ற இரண்டு பதிவுகளில் படித்தறிந்துணர்ந்திருந்திருப்பீர்கள்..! 
 .
இதுவரை பெருநாள் மட்டுமே அப்படி இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வருவதை அறிந்து வைத்து இருக்கும் நமக்கு, தீபாவளியும் அப்படி இவ்வருடம் வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா..?

பொதுவாக நாம் இதைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள,  "சர்வதேச தேதி -கிழமை கோடு" அல்லது "பன்னாட்டு நாள் கோடு" என்ற கோட்டைப்பற்றி ஓரளவுக்காவது அலசி ஆய்ந்து அறிந்து இருக்க வேண்டும்..!  


பன்னாட்டு நாள் கோடு (International Date Line, IDL) என்பது பூமியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு 1884 ஆம் ஆண்டு கற்பனை செய்யப்பட்டுள்ள ஒரு கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு சூரிய நாட்காட்டி நாளும் உதயமாகி தொடங்கும் ஓர் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ள போதும் சில ஆட்சிப்பகுதிகள் மற்றும் தீவுகளின் எல்லைகளை சுற்றிச்செல்லுமாறு வளைந்து நெளிந்து செல்கிறது.  

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும்போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது- பயணி மேற்கில் இருக்கையில் அந்நாளை மீண்டும் அடைகிறார். அதேநேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும் - பயணி ஒருநாளை இழக்கிறார்..!

இந்தக்கோடு கற்பனையாக இருந்த போதும், நிலையான உலகப்பொது கால எல்லையை புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கும் சந்திரனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை..! சூரியனுக்கு மட்டும்தான் தொடர்பு என்பதை பலர் இன்னும் சரிவர விளங்க வில்லை..! அதனால் இங்கே பல குழப்பங்கள்..!
இந்த 'சர்வதேச கிழமை-தேதி' கோட்டை கொண்டு போயி பெரிய நாடும் நிலமும் இல்லாத... முக்கியமா நம் மக்கள் அதிகம் வாழாத பசிபிக் கடல் பகுதியிலே... நியூசிலாந்துக்கு அந்தப்பக்கமா கொண்டு போயி யாருப்பா போட்டது...? அங்கே உள்ள அதை கொண்டு வந்து நாம் நம் சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையில் இப்போ உதாரணத்துக்கு மட்டும்- கொஞ்சநேரத்துக்கு மட்டும்- போட்டு வைப்வோம்...! ஓகே..?
அப்படி போட்டுட்டா.... கோட்டுக்கு கிழக்கே இருக்கும் சென்னை டிசம்பர் 31, 2012 இல் திங்கட்கிழமையிலே இருக்கும்...
கோட்டுக்கு சற்று மேற்கே ஒதுங்கி இருக்கும் செங்கல்பட்டு ஜனவரி 1, 2013 செவ்வாய்க்கிழமையில் இருக்கும்...
ம்ம்ம்.... இருக்கட்டும்..! இப்போதான் எல்லாருக்கும் எல்லாமும் இனி புரியலாம்..!
உதாரணமாக், டிசம்பர் மாதம் 31 அன்று காலை சென்னை-எக்மோரில்  ஒருவருக்கு நேர்முகத்தேர்வு. அதில் தேர்ச்சி பெற்றால் அன்று மாலையே அவருக்குவேலைக்கான மருத்துவ பரிசோதனை..!
டிசம்பர் மாதம் 31 அன்று இரவு 23:00 க்கு அந்த செங்கல்பட்டுகாரர் கிளம்பி சென்னை-எக்மோர் போகிறார். இரண்டு மணி நேர பிரயாணம் கழித்து எக்மோர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதம் 31 நள்ளிரவு 01:00 மணிக்கு இறங்குவார். அங்கே நள்ளிரவில் தனது நண்பர் வீட்டில் தங்கிவிட்டு, காலை டிசம்பர் மாதம் 31 அன்று தனது அலுவலக வேலைக்கான நேர்முகத்தேர்வு முடித்து விட்டு... அதில் தேர்ச்சி பெற்று மாலை மெடிக்கல் டெஸ்ட் கொடுத்து இரவில் அதன் ரிஸல்ட் பெற்றுக்கொண்டு அதை தனது நிர்வாகத்தில் அளித்து விட்டு, ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடா..... அன்றே டிசம்பர் மாதம் 31 இரவு 23:00 க்கு அவர், தனது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு எக்மோரில் ரயில் ஏறுகிறார். 

அதே இரண்டு மணி நேர பிரயாணத்துக்கு பின்னர் நள்ளிரவு 01:00 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறார்...! இப்போது செங்கல்பட்டில் உள்ள தேதி என்ன..? ஜனவரி..2..! வருஷம் 2013..! அட..! மாசமும் மாறிப்போயி... வருஷமும் மாறிப்போயி... ஒரு நாளும் காணாமப்போயி இருக்குதே..?! 
இவர் எந்த ஒரு சமயத்தையும் சாராதவர் என்று வைப்போம்... இவரின் புதுவருஷ கொண்டாட்டம் போச்சே..!
இவர் டிசம்பர் 25 ம் தேதிக்கான எக்மோர் இண்டர்வியுவுக்கு டிசம்பர் 24 ம் தேதி இரவு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ஒரு கிருஸ்துவர் என்று வைப்போம். திரும்பி வரும்போது இவரின் கிருஸ்துமஸ் என்னாச்சு..?
.
இவர் செங்கல்பட்டிலிருந்து மார்கழி மாத கடைசி நாள் புறப்பட்ட ஒரு தமிழ் இந்து என்று வைப்போம். திரும்பி வரும்போது இவரின் தை ஒண்ணு பொங்கல் பண்டிகை முடிஞ்சு மாட்டுப்பொங்கல் அல்லவா அன்று செங்கல்பட்டில் நிலவும்..?
.
ஆனால், இவர் ஒரு முஸ்லிம் என்று வைப்போம்... செங்கல்பட்டுக்கு அன்று தெரியும் அதே பிறை செங்கல்பட்டின் தேதி-கிழமைக்கோட்டு எல்லையான காட்டாங்குளத்தூருக்கும், சென்னையின் தேதி-கிழமைக்கோட்டு எல்லையான கூடுவாஞ்சேரிக்கும் தெரியும். தாம்பரத்துக்கும் தெரியும். எக்மோருக்கும் தெரியும்..!

ஆக, இவருக்கு சென்னையிலும் அன்று செவ்வாய்க்கிழமை பெருநாள்..! செங்கல்பட்டிலும் அன்று  புதன்கிழமை பெருநாள்..! எங்கே இருந்தாலும் இவருக்கு பெருநாள் பண்டிகை மிஸ்சே ஆகாது..!

அதுமட்டுமல்ல, ஏதேனும் கிரகணம் என்றால் கூட முஸ்லிம்கள் அந்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதால், இருவேறு கிழமை-தேதியில் இருந்தாலும் அந்த இரு பகுதி ஊர்களில் உள்ளோரும் கிரகண தொழுகை தொழுவர்..! இருவருக்கும் ஒரே அமாவாசை-சூரிய கிரகணம். ஒரே நேரத்தில்..! எங்கிருந்தாலும் மிஸ் ஆகாது..!

எனவே... இறைவன் சந்திர நாட்காட்டியை பின்பற்ற சொன்னது - உண்மையில் முஸ்லிம்களுக்கு இறைவனின் அருட்கொடைதான்..! அதொன்றும் புரியாத ஒத்துவராத குழப்பம் இல்லை..! அவ்வாறு நினைப்போர்தான் சரியாக அதனை விளங்கிக்கொள்ள வில்லை..!
சரி, நாம் இப்போது இவ்வருட தீபாவளி மேட்டருக்கு வருவோம்..! தீபாவளி வருவது ஐப்பசி அமாவாசை அன்றுதான்..! ஆனால், இந்த அமாவாசை இரண்டு நாட்களில் இரண்டு கிழமைகளில் வந்தால்...? வந்தால்...? வருமா..? வருகிறது..! இவ்வருடம் சர்வதேச தேதி-கிழமை கோட்டின் மீதே அமாவாசை வருகிறது..!
பொதுவாக காலண்டர் போடுபவர்கள், சூரியன்-சந்திரன்-பூமி இவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நேரமான நடுப்பகல் சுமார் 12 மணிக்கு கிழக்கு பக்கமும் மேற்குப்பக்கமும் (அளந்து!?) பார்த்துவிட்டு... எந்த பக்கம் டைம் ஜோன் அதிக மணி நேரம் உள்ளதோ அந்த பக்கத்தில் உள்ள கிழமையையும் தேதியையும் அமாவாசைக்கு அளித்து விடுவார்கள்..!
உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் அமாவாசை என்றால்... சர்வதேச தேதி கிழமை கோட்டுக்கு கிழக்கு பக்கம் உள்ள டைம் ஜோன் தூரத்தை விட மேற்குப்பக்கம் உள்ள டைம் ஜோன் தூரம் அதிகம். எனவே அமாவாசை மேற்குபக்க கிழமை தேதியில் வந்துவிடும்..! சர்வதேச தேதி-கிழமை கோட்டின் மீதே வந்தாலும் கூட... சில நொடிகளை எல்லாம் கணக்கில் கொண்டு... ஏதாவது ஒரு பக்கத்துக்கு அமாவாசையை கொண்டு போயி விடுவார்கள்..! அப்படித்தான் இந்த வருஷ ஐப்பசி அமாவாசையை நவம்பர் 13 செவ்வாய் கிழமையில் போட்டு விட்டார்கள்..! அது... கோட்டுக்கு சற்றே மிக மிக சற்றே கிழக்கில் வருவதால்..!
இதுவரை எப்படியோ...! ஆனால், இம்முறை மக்களை தீபாவளி விஷயத்தில் அப்படி ஏமாற்ற இயலாது..! காரணம்... சூரியன்-சந்திரன்-பூமி இவை ஒரே நேர்க்கோட்டில் மட்டுமல்ல ஒரே மைய அச்சில் வருகிறது..! இப்படி வந்தால் அது சூரிய கிரகணம்..! எனவே ஒரே சூரிய கிரகணம் கிழமை-தேதி கோட்டின் இருபக்கமும் தெரியும்..! அதாவது அது தெரியும் நேரம்... November 14 இல் ஆரம்பித்து November 13 இல் (?!) முடிகிறது...! அது எப்படி ரிவர்ஸில்..? என்ன குழப்பமா..? இல்லை..!

அதாவது, November 13- 19:37:58 GMT/UTC இலிருந்து... November 14- 00:45:34 GMT/UTC வரை... சுமார் அஞ்சேகால் மணி நேரம் சர்வதேச-கிழமை-தேதி கோட்டுக்கு இருபக்கமும் அமாவாசை-சூரிய கிரகணம் தெரியவிருக்கிறது..! மிகத்துல்லியமான ஒரே அச்சில் சந்திக்கும் முழு கிரகண நேரம்... 4 நிமிடங்கள் 2 வினாடிகள்..! அது, இவர்கள் வளைத்து நெளித்து போட்டிருக்கும் கோட்டின் மீதே கடந்தாலும்... அதன் மைய தொலைவு கோட்டுக்கு சற்றே கிழக்கே வந்து விடுகிறது..!
எனவே, இவ்வருட காலண்டரில், "செவ்வாய் கிழமை - நவம்பர் 13 தீபாவளி" என்று போட்டுள்ளார்கள்..! இது சரியா..? எப்படி சரியாகும்..?

சர்வதேச கிழமை-தேதி கோட்டுக்கு கிழக்கில் கிரகணத்தை கண்ணால் காணும் தென் அமெரிக்க மக்களுக்குத்தான் இந்த தேதியில் தீபாவளி ஓகே..! ஆனால், அதே கிரகணத்தை நவம்பர் 14 அன்று கண்ணால் காணும்  பாபுவா, நியூ கினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ள மக்களுக்கு..? அன்றுதானே ஐப்பசி அமாவாசை..? எனில், அன்றுதானே... தீபாவளி..? அமாவாசை அன்றுதானே சூரிய கிரகணம் ஏற்படும்..? எனில், கண்ணால் நாளை காணப்போகும் கிரகண அமாவாசைக்கு முந்திய நாளே இந்த நாடுகளில் உள்ள இந்திய இந்து மக்கள் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்..? அறிவு ஏற்குமா..?
அதேபோல, காலண்டரில், "புதன் கிழமை - நவம்பர் 14 தீபாவளி" என்று மாற்றினாலும்... (மாற்றுவதாக கொள்வோமே..!) சர்வதேச-கிழமை-தேதி கோட்டுக்கு மேற்கில் கிரகணத்தை கண்ணால் காணும்  பாபுவா- நியூ கினியாவில் - ஆஸ்திரேலியாவில் - நியூசிலாந்து மக்களுக்குத்தான் இந்த தேதியில் தீபாவளி ஓகே..! ஆனால், அதே கிரகணத்தை நவம்பர் 13 அன்று கண்ணால் காணும் தென் அமெரிக்க மக்களுக்கு..? அன்றுதானே ஐப்பசி  அமாவாசை..? எனில், அன்றுதானே... தீபாவளி..? அமாவாசை அன்றுதானே சூரிய கிரகணம் ஏற்படும்..? எனில், கண்ணால் கண்ட ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த நாடுகளில் உள்ள இந்திய இந்து மக்கள் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்..? அறிவு ஏற்காதே..!
அவரவரின் தலைக்கு மேலே வரும் ஐப்பசி அமாவாசைதானே அவரவருக்கு உரியது..? எனவே... தென் அமெரிக்க கண்ட மக்களுக்கு நவம்பர் 13 இலும், ஏனைய ஆஸ்திரேலிய, ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய, வட அமெரிக்க கண்ட மக்களுக்கு நவம்பர் 14 இலும் இவ்வருடம் தீபாவளி வருவதே சரியான அறிவியல்பூர்வமான உண்மையான லாஜிக்..! இதே லாஜிக்தான் முஸ்லிம்களின் பிறையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது..!
ஆனால், கிரகணமே வராத நிலையில்... இன்னும் அமாவாசையே உலகில் நிலவாத நிலையில்... அதற்கு இன்னும் 17:30 மணி நேரம் பாக்கி இருக்கையில்... நமது இந்திய - தமிழக காலண்டரில்கூட... செவாய்க்கிழமை நவம்பர் 13 தீபாவளி என்று தவறாகவே போட்டு வைத்து உள்ளார்கள்..! அமாவாசை-கிரகணத்தை இவர்கள் கண்ணால் காணப்போவது இல்லையாகையால் இவர்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லைதான்..! எனினும், இவர்களின் தீபாவளி முடியும் கடைசி மணி நேரத்தில் தான் அமாவாசையே ஆரம்பிக்கிறது..! இவர்களை விடுங்கள்..! கிரகணத்தை பார்த்து அமாவாசையை அறிவோருக்கு என்ன பதில்..? ஆஃப்டர்ஆல், ஒண்ணாவது சந்திரனுக்கு பெயர் தலைப்பிறை என்றால்... ஜீரோவாவது சந்திரன்தானே அமாவாசை..? பதினாலே முக்காலாவது சந்திரன்-பெளர்ணமி..!

முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல... சகலருக்கும் சந்திர நாட்காட்டியை விளங்குவதில் இன்னும் முழுமையான புவியியல் - வானியல் தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது..! அதனால்தான் "பெருநாள் எப்படி இரண்டு நாளில் வரும்...? தீபாவளி இரண்டு நாளில் வரவே வராது..!" என்றெல்லாம்...சரியான புரிதல் இன்றி, சூரிய -பூமி அடிப்படையில் அமைந்த சர்வதேச கிழமை-தேதி கோட்டை கொண்டு வந்து சந்திரனுடன் - பிறையுடன் - அமாவாசையுடன் குழப்பிக்கொள்கிறார்கள்..!
இன்னும்  சர்வதேச கிழமை-தேதிக்கோட்டில் அருகே உள்ள  சாலமன், ஹவாய், மார்ஷல், கில்பெர்ட், கிரிபாத்தி, எல்லிஸ், ஸமொஅ, குக், ஃபிஜி, தொங்கா, சாத்தம் போன்ற தீவுகளில் இந்திய இந்துக்கள் இருந்தால் அவர்கள் இந்த திவாளி காலண்டரை பார்த்து குழம்பத்தான் செய்வார்கள்..!

நாள், மாதம், ஆண்டு எல்லாம் சூரியனை பின்பற்றுகிறது. அதில் உள்ள பண்டிகை மட்டும் நிலவை பின்பற்றினால்... ஐப்பசி 1-ஆம் தேதியும் ஓர் அமாவாசை, 30-ஆம் தேதியும் மற்றோர் அமாவாசை ஒரு சமயத்தில் வரும். அந்த மாதம் எந்த ஐப்பசி அமாவாசை தீபாவளி என்ற குழப்பத்துடன்..!

Sunday 9 September 2012

ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!



 

இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் “பர்ஸன் ஆஃப் த இயரில்” ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை…


மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.



இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 4, 2012 ஹிஜாப் தினமாக நம்மை கடந்து செல்கிறது. சர்வதேச ஹிஜாப் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தினமாக செப்.4-ஆம் தேதியை அறிவிக்க காரணம் பிரான்சு நாட்டில் 2002 ஆம் ஆண்டு இதே தினத்தில் பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. உலகில் முதன்முறையாக ஹிஜாபிற்கு
தடை விதிக்கப்பட்ட நாட்டில் தான் ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு அதிகாரப் பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஹிஜாப் அணிவது அதிகரித்து வருகிறது. ஹிஜாபின் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை எல்லாம் தூக்கி வீசிவிட்டு ஹிஜாப் எங்களின் தன்னம்பிகையின் அடையாளம் என கூறும் புதிய தலைமுறை முஸ்லிம் பெண்கள் உருவாகியுள்ளார்கள்.

அண்மைக் காலமாக தமிழகத்திலும், கேரளாவிலும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது யதார்த்தமே!

கேரளாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றை பார்த்த பொழுது அரபுக் கல்லூரியா? இது என்று சந்தேகம் எழுந்ததாக ஒரு எழுத்தாளர் கூறியிருந்தார். பொது சமூகத்திலும், பள்ளிக்கூடம், கல்லூரிகளிலும் முஸ்லிம் பெண்களும் அபிமானத்துடன் இன்று ஹிஜாபை அணிந்து செல்கின்றார்கள். ஹிஜாபை அணிய ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் தடுத்தால் அதனை எதிர்த்து போராடும் துணிச்சலும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மகத்தான மாற்றமாகும். அண்மையில் கர்நாடகா மாநிலத்திலும், அதற்கு முன்பு ஆந்திராவிலும் ஹிஜாபை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து முஸ்லிம் மாணவிகளும் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தியது சோசியல் நெட்வர்க் மீடியாக்களில் பரபரப்பான செய்தியானது.

முந்தைய காலக்கட்டங்களை விட முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிக் கொண்டிருப்பது ஹிஜாபின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர காரணமானது எனலாம். ‘ஹிஜாப் அடிமைத்தனம்’ என்றெல்லாம் புலம்பும் இஸ்லாத்தின் எதிரிகளின் கூக்குரல்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாக மாறிவிட்டன. இக்கருத்துக்களை தற்பொழுது முஸ்லிமல்லாதவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இவ்வாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்களின் கண்ணியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஹிஜாப் அணிந்த ஈராக் நாட்டு பெண்மணி ஷைமா அல் அவாதி இஸ்லாமோ ஃபோபியோ தலைக்கேறிய இனவெறியன் ஒருவனால் கொல்லப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவாக பத்து லட்சம் மாற்று மதங்களைச் சார்ந்த அமெரிக்க பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.

சோசியல் மீடியாவும், தகவல் தொழில்நுட்ப த்துறையும் பெண்களின் ஹிஜாப் அணியும் உணர்விற்கு ஆக்கம் கூட்டுகின்றன. இஸ்லாமிய ஆடை அணிவதை கேவலமாக கருதிய காலம் மாறிவிட்டது. இஸ்லாத்தின் மீதான பற்றுறுதியால் பர்தா அணிந்த பெண்களை கிண்டலடிக்கும் காலமும் மலையேறிவிட்டது. ஹிஜாப் அணிந்த பெண்கள் ஏன் முகத்தை மறைக்கும் நிகாபை அணிந்த பெண்கள் கூட இன்று பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றார்கள்.

ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகள் , இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்ற, வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாபை சுதந்திரமான ஆடையாகவே கருதுகின்றார்கள். எகிப்தில் புரட்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஃபாத்திமா நபீல் ஸ்கார்ஃபை அணிந்துவிட்டு செய்தி வாசிக்க துவங்கியுள்ளார்.

அதேவேளையில் இதர ஆடைகளைப் போலவே ஹிஜாப் மற்றும் மஃப்தாவில் புதிய ட்ரண்டுகள் மற்றும் ஃபேஷன்கள் ஊருவியுள்ளன. இதுவும் ஹிஜாபை வெகுஜன ஆடையாக மாற்ற காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய ட்ரண்டுகளும், ஃபேஷன்களும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிபந்தனைகளை தாண்டி செல்வதால் ஹிஜாபின் உண்மையான தாத்பரியம் அங்கே வீழ்ச்சியை சந்திக்கிறது.

மஃப்தாக்கள் பலவும் இன்று தலையில் சேர்த்து கட்டப்பட்டு கழுத்து உள்ளிட்ட பகுதிகளை வெளியே தெரியும் அளவுக்கு அணியும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நிறத்தில் தான் ஹிஜாபை அல்லது பர்தாவை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம், முன்கைகள் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்க கூடிய உடலுறுப்புகளை வெளியே காண்பிக்காத இறுக்கம் இல்லாத ஆடையாக இருக்கவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிபந்தனை. ஆகவே ஹிஜாபை அணியும் முஸ்லிம் சகோதரிகள் அதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது?” என்று.

தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.

இங்கு நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூறுவது சாலச்சிறந்தது.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறுகிறார்: இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.

இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார்.

நபி(ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ’நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: புஹாரி

ஆகவே ஹிஜாபை பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கும், இஸ்லாத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடையாக கருதுவோம்! நுகர்வுக் கலாச்சாரத்தின் புதிய பரிணாமங்களில் சிக்கி ஹிஜாபின் வரைவிலக்கணத்திற்கு விடைக்கொடுத்து விட வேண்டாம்.

Saturday 8 September 2012

உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)



இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.



அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி:
http://www.webs.com/

http://www.anbuthil.com/


2. Webnode
இணையத்தளமுகவரி:
http://www.webnode.com/

http://www.anbuthil.com/

3. Wetpaint
இணையத்தளமுகவரி:
http://www.wetpaintcentral.com/page/Create+Your+Own+Site

http://www.anbuthil.com/


4.Weebly
இணையத்தளமுகவரி:
http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி:
http://www.yola.com/

http://www.anbuthil.com/

6. own-free-website
இணையத்தளமுகவரி:
 http://www.own-free-website.com/




7. Jimdo
இணையத்தளமுகவரி:
 http://www.jimdo.com/

http://www.anbuthil.com/


MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் 
இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்
( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் 
MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் 
நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து 

வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ 

UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .
ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் 
சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து 
அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் 
மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் 
தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே 
இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் 

MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD 
செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கே 

http://www.guardian-mobile.com/ செய்யுங்கள் .

நோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்படி ?



பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள்சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை


* பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#* 7வது 8வது இலக்கங்களில் 

உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.
Number---------Phone serial no

1 ----------------------x


2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x

7th------ --------------?

8th------- -------------?
9 -------- ------ -------x

10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x


  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆகஇருந்ததால் உங்களுடைய போன்  ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது.  விரைவில்பழுதடையும்.
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆக இருந்தால்உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13 ஆக இருந்தால்உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 03 என்றால் கொரியா ஓகே ரகம்


இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

Tuesday 4 September 2012

Enable Google Multiple Account Login in Same Browser




We all know that Google developer team has introducing lots of new features everyday for Google lovers.
They have introduced Google rolling out multiple account sign-in feature for Google users. Now you can login to multiple account at the same time. Most of us have more than one account for several different reasons. So hereafter you don't need to use different web browsers for logins.


How to Enable Google Multiple Account Login in Same Browser
How to Enable this feature

While you login to your account make sure to tick “Stay signed in” check box.


Go to this page and click enable this feature.


How to Enable Google Multiple Account Login in Same Browser

After that, you can add multiple accounts in the appearing window.

Note : Do not enable this feature on public computers.



Dear Friends !!! I'm kindly request you all to LIKE our Facebook Group Page. 
LIKE us on Facebook & Get Daily updates Easily.

Free Online Converter (Audio, Video, Image, Document)




We have installed many softwares in our computer to complete different tasks. But nowadays we can do some works without installing a particular software on PC. 
How this is possible? 
Yes, It's possible !!! We can do it in Online. 

Already i have given you a post about Free Online Photo Editing (Click Here to Read). You can easily edit your photos in Online, don't need to install Photoshop or Photoscape software on your PC,  this will save software costs and hard disk space. 

Free Online Converter Audio, Video, Image, Document
In that list, today i'll give you Free Online File Converter.

For example, if you want to convert a video file into another format you will install a video converter software on your PC. Hereafter you don't need to install any converter software, You can convert files in Online by using Free Online File converter. Free Online File Converter allows you to convert
Audio
Video
Image
Document
E-book
Archive
files to any formats.

Go to this site and start convert files in Online.

Login Multiple Skype Accounts at the Same Time




Already I have given you Skype Portable Latest Version to makes your work easy, 
install Skype Portable into your USB pen drive and start your video/audio calls all over world from any PC. Click here to Download Skype Portable.


Today I'll give you another useful software for Skype users. Nowadays most of the people have more than one Skype account. They are using several Skype accounts for different reasons such as office use, personal use, etc...


If you have more than one Skype account, normally you can't log into numerous Skype accounts at the same time. 
But this is possible when you have installed Skype Launcher on your PC. Yes !!! Skype launcher allows you to login multiple Skype accounts at the same time. With the help of Skype launcher, users can manage two or more Skype accounts at the same time on single computer.

Log-in Multiple Skype Accounts at the Same Time
This application is very easy to use. When you have startup your PC, Skype launcher allows you to login multiple Skype accounts. It supports with Skype 4.0 or above and runs on all the Windows XP, Vista, Windows 7 computers.


How to use Skype Launcher

Download and install the application on your PC

After installation completes, start the Skype Launcher from Start menu

In Configuration window you can add multiple Skype accounts and change the Autologin, Alternative login, double timeout, etc..


Log-in Multiple Skype Accounts at the Same Time

Run the application, now Skype launcher will login to all your account one by one.

Click Here to Download Skype launcher

Note :
To get the notifications each time an account is logged in, make sure that notification option is checked in configuration.

Google Chrome Portable Latest Version 22.0 Beta Released


Posted: 2012-08-23 22:07:02 UTC-07:00

Most of us using Google Chrome including me as our web browser. It’s all due to its incredible features and speed. If you are really a fan of Google Chrome and if you are very much used to it, then certainly you may wish to carry it wherever you go.

Now Google Chrome developer team has released the latest version of Google Chrome Portable 22.0.1229.14 for Chrome users. This version is designed simply and stylish. You can have your
Favorite bookmarks
Saved passwords
All History and everything that you want at any time.



Google Chrome Portable Latest Version Released


Download the setup file and install Google Chrome Portable into your USB drive, and start web browsing anywhere. This browser is having all the features which you get in a usual Chrome PC version.

Click Here to Download Google Chrome Portable 22.0.1229.14
It’s just a portable browser that will fulfill your desire !!!

Recover accidentally deleted post Part 2 with original permalink and comments



The earlier post How to recover accidentally deleted post described 4 methods of recovering deleted post of which the first 2 methods are applicable if you happened to still have access to the computer where you had prepared the deleted post or you have not closed the browser or browser tab where you had viewed the the deleted post.

Method 3 of recovering deleted post require you to find a cached copy of the deleted post on the Internet and assume that you would be satisfied with reconstructing your deleted post from scratch using the information from the cached copy. You would not be able to restore the comments or recover the original permalink, but will end using the content from the cached webpage to reconstruct the post which will probably have a different permalink from the original.

Below is described a fifth method which can considered to be an improvement to the above in the sense that you can recover the exact post as it was before it was deleted together with comments and the original permalink. Credit should be given to Tom who blog at TED Image tests for hitting upon this method of recovering the post ID from cached copies to restore deleted post.

Restore deleted post - METHOD 5

First, a listing of the steps to be followed by an example which will make crystal clear the method:

Step 1: is to recall some keywords from the deleted post, especially the post title
Step 2: Type these keywords into the search engine and search for cached copies of the deleted post
Step 3: View page source of the cached copy of the deleted post
Step 4: Locate the post ID from the page source. For this task, use keyboard shortcut ctrl+F
Step 5: Go to EDIT POSTS
Step 6: Right-click EDIT link of any post and replace the post ID with the post ID of the deleted post (if not clear see example below)
Step 7: The post editor with the original content of the deleted post should appear
Step 8: Click PUBLISH


Example of how to get post ID from cached copy of post



Imagine I had accidentally deleted this post - Recover accidentallty deleted post - how. I go to a search engine (example Google) and type the search term "recover accidentally deleted post how" into the search box and this is the resulting SERP (search engine result page) while below is a screen shot of the relevant portion of the SERP:

SERP resulting from searching for recover accidentally deleted post - how

I click on "cached" and in the resulting page, press keys ctrl+U to open the page source. At the page source, I press keys ctrl+F and search for "postID" and below is what I found (many instances):

<iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=26880688&blogName=Blogger+Tips+and+Tricks&publishMode=PUBLISH_MODE_HOSTED&navbarType=BLUE&layoutType=LAYOUTS&searchRoot=http%3A%2F%2Fwww.bloggertipsandtricks.com%2Fsearch&blogLocale=en_US&homepageUrl=http%3A%2F%2Fwww.bloggertipsandtricks.com%2F&targetPostID=7150907635740804580" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe>

<a href='http://www.blogger.com/email-post.g?blogID=26880688&postID=7150907635740804580' title='Email Post'>

<a href='http://www.blogger.com/post-edit.g?blogID=26880688&postID=7150907635740804580' title='Edit Post'>


I then go to Dashboard, click Edit posts and then click on any of the Edit of any post to bring up the post editor. After doing this, you will have in the address bar that will be something like in the screen shot below (with the postID highlighted):

URL of Blogger's edit post

or in text form:

http://www.blogger.com/post-edit.g?blogID=26880688&postID=313115256456868138


Replace that postID with the postID of the accidentally deleted post (7150907635740804580) and press the ENTER key and presto, the post editor will change with the content of the accidentally deleted post in the post editor. Now all you need to do is to click PUBLISH and you would have recovered your accidentally deleted post with the original permalink.

How to Recover Hidden Files From Virus Infected USB Pendrive without any Software

How to Recover Hidden Files From Virus Infected USB Pendrive without any Software



We are using USB pen drives for data transfer between computers. It's very important to keep your data always with you. When your using pen drives, the biggest problem is Viruses. Mostly pen drives doesn't consist any security measures. So viruses and malwares can attack our pen drive easily. If virus attacks to your pen drive, it hides the all the files and creates .exe extension to replace the hidden files.

Normally you can view hidden files by clicking
Folder Options -->
View -->
Show Hidden Files and Folders

But this simple method doesn't work when your pen drive attacked by harmful viruses.


How to Recover Hidden Files From Virus Infected USB Pendrive without any Software

So here I'll provide you an easiest method to view your infected files from pen drive without using any software.

Insert pen drive into computer and find drive letter of connected USB drive
For Example, E:

Now click on Start --> Run

In Run box, type cmd and hit Enter

Now command prompt will appear, in command prompt type the drive letter of your pen drive and hit Enter.
Example type E:

After that, type attrib -s -h /s /d *.*
How to Recover Hidden Files From Virus Infected USB Pendrive using Command Prompt
Now hit Enter and wait for sometime. That's all, you have done !!! Now you can view all your files on pen drive without any problems.