முச்சந்தியில் நிற்கவைத்து செருப்பால் அடித்ததது போல் உள்ளது சகோதரரே!
கருத்து சொல்ல வேறு என்ன இருக்கிறது இதில்!
மனது வலிக்கிறது நம் சமுதாயத்தின் நிலை குறித்து!
கருத்து சொல்ல வேறு என்ன இருக்கிறது இதில்!
மனது வலிக்கிறது நம் சமுதாயத்தின் நிலை குறித்து!
வாருங்கள் எல்லோரும்
மேடை போட்டு வாதம் செய்வோம்.
கபன் செய்யாமல் அடக்கம் செய்வது...
பித்தஅத் ஆ நபி வழியா என்று....
வாருங்கள் எல்லோரும்...
இவர்களுக்காக துஆ செய்வோம்.
"நீங்கள் கருணையுள்ளவர்களாக இருக்கும் வரை விசுவாசிகளாக மாட்டீர்கள் என இறைதூதர் (ஸல்) கூற தோழர்கள், நாமெல்லாரும் கருணையுள்ளவர்களாகவே இருக்கின்றோம் என்றனர். உங்களுக்கிடையில் நீங்கள் கருணையுடன் இருப்பதை நான் கூறவில்லை. பொதுவாகவே கருணையுடன் அனைவரிடமும் இருப்பதையே கூறுகிறேன்" என்றார்கள். (தபரானி)
No comments:
Post a Comment