Saturday 14 January 2012

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!


பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!



பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்றுஇது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லைஅயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்
உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறதுஅயோடின் ஏற்ற இறக்கம்இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறதுஇதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம்குறைந்த வயதிலேயேவயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளதுஉடல் வெயிட் போடுகிறது என்றுதெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்குஎந்த சிகிச்சை நல்லதுஎன்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லதுதைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாகஉள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும்டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில்அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு)கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்துகுறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்சில சமயம் சிறுசிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும்.கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோதெரியாமல் இருக்கும்முதல் மாற்றம் மாதவிலக்கில்மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாகஉடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்சில பெண்களுக்குகுழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும்டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம்பருமனாகிவிடும்கைகளில் வீக்கம்கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும்அதிக களைப்புகுளிர்ச்சியை தாங்கமுடியாமல் தோன்றும்கைகால்கள் உளைச்சல்மூட்டுவலிஞாபக மறதிமனச்சோர்வு அதிகமாகும்சிலருக்கு குரல்மாறும்எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும்சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும்மற்ற நாளமில்லாசுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையேவந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்துவிடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர்சில குழந்தைகள் பிறக்கும் போதேஇந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டுஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை மடங்கு அதிகமாய்தாக்குகிறதுஎனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்பச்சைக் காய்கறிகள்பழங்கள்கீரைகள்ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடுஉடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பிஅதிகமாக சுரந்தாலும்கழுத்து வீக்கம்உடல் சூடுபடபடப்புவியர்வை அதிகமாகும்நாக்கு வறண்டு,குமட்டல்வாந்தி கூட வரும்சிலருக்கு குறை பிரசவம்கருச்சிதைவு போன்றவை உண்டாகும்சிலருக்கு கண்கள்பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும்பார்வை மங்கும்இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும்மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள்இல்லவே இல்லைசித்தா மருந்திலிருந்து 3லிருந்து6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும்தவிர்க்கலாம்.

சத்துபவுடர்:

தனியா 100 கிராம்எள் 50 கிராம்மிளகு 10 கிராம்மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடிசெய்து வைத்து கொள்ளவும்உப்பும் சேர்த்துக் கொள்ளவும்தினமும் பிடி சாதத்தில் ஸ்பூன்நல்லெண்ணெய் விட்டுபிசைந்து சாப்பிடவும்இட்லிதோசைக்கு தொட்டுக் கொள்ளவும்தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்தமயக்கம்தலை சுற்றல்வாந்திருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கிபலப்படுத்துவது உறுதி.

No comments:

Post a Comment