அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Sunday, 30 December 2012
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி 25 பட்டு உருவாக்கப்பட்டது எப்போது?
பட்டு உருவாக்கப்பட்டது எப்போது?
நாங்கெல்லாம்
சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப்
பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின்
உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப்
போர்த்திக் கொண்டு வருவதை பார்க்கும்போது.... உங்களுக்கு என்ன
தோன்றும்?
தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 24
-
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
-
200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-3 துளசி
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-2
துளசி
1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
தெரிந்து கொள்வோம் வாங்க!-பகுதி-23
-
ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.
-
ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-2, தும்பை.
1) மூலிகையின் பெயர் -: தும்பை.
2) தாவரப்பெயர் -: LEUCAS ASPERA.
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-1 வல்லாரை.
1. மூலிகையின் பெயர் -: வல்லாரை.
2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA
Saturday, 29 December 2012
தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி (மாரடைப்பு) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போயிடுச்சு!!குணமானவரின் சிறப்பு பேட்டி.
இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம்
என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும்
நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும்
வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன்
வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர், ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.

பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்
பேரிச்சம் பழத்தின் நன்மைகள்.
பேரிச்சம் பழத்தின் நன்மைகள். நிறைய
பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக்
கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள்
நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும்
1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
Thursday, 20 December 2012
பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இங்கிலாந்து
மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 -
2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய
ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன.
ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில்.
வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம்.
அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால்
இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய
பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது.
Tuesday, 18 December 2012
Monday, 17 December 2012
நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில்
மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து
கொள்கிறோம்.
தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
Monday, 10 December 2012
நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்
எத்தனை கோடி, கோடியாய் நாம சம்பாதிச்சாலும், நமது உடல்
நலத்துடன்
இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும் ஏக்கத்தோட
பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு
உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...
எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....

Friday, 30 November 2012
Sunday, 25 November 2012
யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்
Saturday, 24 November 2012
Gaza Massacre Latest Photos
In photos: Gaza buries its children as Israeli attacks intensify
The Electronic Intifada
20 November 2012
நாக்கில் நாகரீகம்............!
வனாந்தரவாசிகளான ஆப்பிரிக்க மக்கள் அதிக செலவுகளில்லாமல் தங்களின் முகங்களில் கோடுகளாய்க் கீறியும், உதடுகளில் இரும்பு வளையங்கள் வைத்தும் விநோதமாய் காட்சியளிக்கின்றனர்.
காது மற்றும் மூக்கு குத்தி தங்கமாய் அணியும் வழக்கம் நம் பெண்களிடையே!
நவீன சந்ததியினர் இப்படி ஆரம்பித்திருக்கின்றனர்.
நாக்கில் நாகரீகம்............!
கைப்பைக்கு சிப் வைத்துத்
தைப்பார்கள். கால் சட்டையில் சிப் வைத்துத் தைப்பார்கள். பிரயாணப் பகளிற்கு
சிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் சிப்
வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை
மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள்.
தற்போது
நாகரீகம் நாக்குக்கும் தாவியுள்ளது,இறைவன் அழகாகத் தந்துள்ள இந்த நாக்கை
இவர்கள் நெடுக்கு முகமாக வெட்டி அதில் சிப்வைத்துத் தைத்துக்கொண்டு
பெருமையோடு வீதியெங்கும் உலா வருகின்றனர்.
Thursday, 22 November 2012
புதிய தலைமுறை நேர்படப் பேசும், காவி பயங்கரவாதமும்....
பல நாட்களாக அடங்கிக் கிடந்த இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற சொல்லை தற்போது தூசி தட்டி எடுத்து வைத்துள்ளனர் புதியதலைமுறை தொலைக்காட்சியினர்.
அறிவே ஆயுதம்
பயங்கரவாத
நாடான இஸ்ரேல். சுற்றிலும் அரபு நாடுகள் சூழ தனித்து நின்று நான் முரடன்,
பெரும்ரவுடி, பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிக்க தனது ஆயுத பலத்தை
இக்கட்டுரை எழுதும் இந்நேரத்தில் கூட நிருபித்துக் கொண்டு இருக்கிறது.
யூதர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சுற்றியுள்ள அரபுக்கள் (முஸ்லிம்கள்) ஏன்
வலிமை குன்றிப் போயுள்ளனர்? என்பதையும் பார்ப்போம்.
குண்டு வைப்பது முஸ்லிம்கள் -தா.பாண்டியன் தள்ளாடும் பாண்டியனாகிறார்...!
அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த,
தா.பாண்டியன் "தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு
இதுபோன்ற தண்டனைகள் தேவை" என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது "பொய்ப்பழி"
சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் குறித்து "புதிய
தலைமுறை தொலைக்காட்சியில்" தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், இந்த விஷமக்கருத்தை
பதிவு செய்தார்.
Wednesday, 7 November 2012
ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...! மாஷாஅல்லாஹ்..!!
__._,_.___
ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...! மாஷாஅல்லாஹ்..!!
துபையில்
உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ
(புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே
இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள்
நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை
தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்றது.
தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :
உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!
அஸ்ஸலாமு அலைக்கும்...
தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
Sunday, 4 November 2012
Wednesday, 31 October 2012
"இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!
31 Oct 2012 Islam is the solution
லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.
Tuesday, 23 October 2012
மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!
ஒரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.
மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா 100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.

Sunday, 21 October 2012
Top 20 Most Valuable Brands in the World, Facebook Beats Apple and Google
Do you know the
valuable brand in the world? There are thousands of brands available
today in the world. So in this post we will see which are the valuable
brands today.
General sentiment is one of the website that ranking the valuable brands in the world. This site ranking top brands by it's earning and 'listening' in real time to the opinions expressed regarding brands, products, politicians, celebrities, companies and more.

Saturday, 20 October 2012
அமெரிக்க இணையத்திற்கு தடை : தொடங்கியது ஈரான் புதிய இணையம்!
ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை நாம் அறிந்த விடயமே.
இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.
குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.
உலகளாவிய இணையத்துக்குப் பதிலாக தமது நாட்டிற்கென பிரத்தியேகமாக உள்வலையமைப்புகளை (intranet) உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டது.
தற்போது ஈரானின் உள்வலையமைப்புகளை உருவாக்கும் பணியானது நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது அவ் இணையமானது செயற்படத்தொடங்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயற்பட்டுவருவதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்று மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஈரானின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தடையேற்படுத்தும் நோக்கத்துடனேயே இதனை மேற்கொண்டுள்ளதாக சமூக அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானில் பேஸ்புக் மற்றும் யூடியூப் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ஜீமெயிலையும் ஈரான் தடைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Wednesday, 17 October 2012
மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்
விடுமுறை தின தகவல்களையும் சில நிமிடங்களில் எளிதாக
நாம் தெரிந்துகொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
இறைவன் படைத்த பூமியில் ஓவ்வொரு நாட்டிற்கும் சில முக்கிய
தினங்களையும் விடுமுறை நாட்களையும் நாம் அமைத்து அந்த
தினத்தை கொண்டாடுகிறோம் இப்படி ஓவ்வொரு நாடுகளிலும் சில
முக்கிய தினங்கள் இருக்கின்றன இந்த அனைத்து தகவல்களையும்
சில நிமிடங்களில் நாம் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.earthcalendar.net
பூமியின் காலண்டர் என்ற பெயரில் இருக்கும் இந்ததளத்திற்கு சென்று
நாம் உலகத்தின் எந்த நாட்டின் முக்கிய நாட்களையும் விடுமுறை
தினத்தையும் சில நிமிடங்களில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும்
இன்றைய தினத்தில் என்ன முக்கியமான நாள் என்று நாம் இந்தத்
தளத்திற்கு சென்று எளிதாக அறியலாம். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
மூன்றாவது மெனுவாக இருக்கும் Holidays by Country என்ற
பொத்தானை அழுத்தி எந்த வருடம் , எந்த நாடு என்பதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Show Holidays என்ற பொத்தானை
அழுத்தி பார்க்காலம் (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது). இதே போல்
ஒவ்வொரு நாட்டிலும் வேவ்வேறு மதத்தவர்கள் கொண்டாடும்
அனைத்து பண்டிகைகளையும் எளிதாக அறியலாம். உலக நாடுகளின்
விடுமுறை தினத்தையும் முக்கிய நாட்களையும் அறிய விரும்பும்
நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Sunday, 7 October 2012
I Q: ஐன்ஸ்ட்டீனை விஞ்சிய சிறுமி
நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற; கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.
நவீன
பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்
ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக
புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள்.
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும்
சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான
கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக
புரிந்து கொள்கிற; கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற
ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை
(ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப்
பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட
ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா எடுத்த புள்ளிகள் 162. இது
உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2
மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ
அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more about I Q: ஐன்ஸ்ட்டீனை விஞ்சிய சிறுமி [6091] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக
புரிந்து கொள்கிற; கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற
ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை
(ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப்
பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட
ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா எடுத்த புள்ளிகள் 162. இது
உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2
மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ
அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.
பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்
என் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தலையை தரையில் பதித்தேன்
பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தியாம்ஸ் என்றழைக்கப்படும் மெலனி ஜார்ஜியடெஸ் (Mélanie Georgiades, known as Diam’s) பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சுமார் மூன்று வருடங்களாக தமது இசை நிகழ்ச்சிகளை விட்டு ஒதுங்கிக்காணப்பட்ட அவர் என்ன செய்கிறார் என்ற ஏக

்கம் ஆவலும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியை கொடுத்தார்.
TF1 என்ற தனியார் தொலைக்காட்சியில் பர்தாவுடன் தோன்றிய அவர் தாம் இஸ்லாத்தினை பரிப்பூர்ணமாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை பிரென்ஞ் அரசு தடை செய்தாலும் அதற்கு மாற்றமான விளைவுகளையே அது சந்தித்துவருவதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.
தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு
தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சவுகர்யமாகவும் அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்று பதிலளித்தார். இஸ்லாத்தினை நன்கு உணர்ந்த பிறகும் புனித குர்ஆனை நன்கு படித்த பின்புமே முழுமனதுடன் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தற்போது நான் ஏன் வாழ்கிறேன் எதற்காக பூமியில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன் என்றும் கூறினார்.
என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் தாம் தொழுகைக்கு செல்வதாக கூறினார் அப்போது தாமும் வருவதாக கூறி தொழுகைக்கு சென்றேன். அப்போது என் வாழ்நாளில் முதல் முதலாக என்னுடைய தலையை தரையில் பதித்தேன். அப்போது தமக்கு ஏற்பட்ட உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பதை உணர்ந்தேன். அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது என்பதனையும் உணர்ந்தேன் என்றும் கூறினார்.

Sunday, 23 September 2012
PLEASE READ ALL MUSLIMS
Ulama (Scholars) have warned ALL MUSLIMS AROUND THE WORLD for Monday the 24 and Tuesday the 25 NOT to use the Google and Youtube websites. This is because Google has stated they are not going to block the movie about our Prophet Muhammad S.A.W. When approx 1.5 billion Muslims dont use these services its going to lead them in 210 million dollar loss. Spread this message InshAllah to all our dear Muslims around the world.
Tuesday, 18 September 2012
பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு
கராச்சி: முஹம்மத் நபியை அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு திரைப்படம்
அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள்
கொதித்துப் போய் உள்ளனர். அதன் எதிரொலியாக லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான்,
இந்தியா, இந்தோனேஷியா, டியூனீஸியா, பிலிப்பைன், பிரித்தானியா, யேமன்,
ஈரான் முதலான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் விளைந்த ஆவேசம்,
வன்முறையாக வெடித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான மக்கள்
எதிர்ப்பு அலையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.
இதன்விளைவாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது மக்கள் தாக்குதல்கள், சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கக் கொடிகளையும் கொடும்பாவிகளையும் எரித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய மேற்படி திரைப்படத்தினால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலினால் லிபியாவின் அமெரிக்கத் தூதுவர் சிரிஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இருவரின் உயிர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)